இவன் வேற மாதிரி அல்ல

அன்பு நண்பர்களே, வணக்கம் 🙏... நான் என்னோட வாழ்க்கையை ஒரு புத்தகமா எழுதி இருக்கேன், என்னோட பாணியில். இத எழுதும்போது சுயசரிதை எழுதற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய ஆளான்னு எனக்கே ஒரு கேள்வி வந்தது. அப்ப, எனக்கு நானே சொல்லிக்கிட்டது புத்தகம் எழுத குறிப்பா "சுயசரிதை" எழுத வாழ்க்கையில எதையாவது சாதிச்சு இருக்கணும்னு அவசியமில்ல! ஏன் சாதிக்கும் வெறி கூட தேவையில்லை. அனுபவம் இருந்தாலே போதும்.நல்லது கெட்டது, வெற்றி தோல்வி எல்லாமே அனுபவம் தானே....அதிலிருந்து நாம கத்துக்க தயாரா இருந்தா நம்மளை இன்னும் மேம்படுத்தும்தானே. அதிலும் எனக்கு நிகழ்ந்ததும் ,அது என் வாழ்க்கையை தீர்மானித்ததும்... நம்ம எழுதறது நாலு பேருக்கு உபயோகமா இருக்கும்னா கண்டிப்பா எல்லோரும் எழுதலாம். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல. (👈இத கமல் சார் வாய்ஸ்ல படிங்க). எழுத்தும் அப்படித்தான். சிலநேரம் கற்பனைக் கதைகளை விட உண்மை கதைகள் வித்யாசமா, சுவாரசியமா இருக்கும்னு தோணுச்சு. அதனாலதான் இந்த முயற்சி. நீங்க வரவேற்பீங்கங்கற நம்பிக்கையில். மேலும் சுயசரிதையை எழுதி பெரியாளாகவும் வாய்ப்பு இருக்குதானே.... எல்லாரும் பெரிய ஆளாகி சுயசரிதை எழுதுவாங்க. நம்ம எழுதி பெரியாளாவோமே!...😉 எப்போதும் போல், உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி🙏

Price: ₹150 Pay With UPI Apps

இவன் வேற மாதிரி அல்ல

Reviewed by Professor
Dr Gnanasambandhan

நடிகர் அசோக் செல்வனின் தாயார் மலர் செல்வம் அவர்களின் கருத்து ஒலி வடிவில்

இவன் வேற மாதிரி அல்ல -
ஒலி நூல்

Book Details

No Of Pages

144 pages

Language

Tamil

Publication Date

20-3-2021

Dimensions

22.5 X 14.5 X 1.8 cm

Publisher

Gowri Publication

Any Queries Contact Me @

Click below to see the Unique Experience of Readers

See Readers Feedback Give your Feedback

Reader's Feedback on 📖

Developed By : Episyche Technologies Pvt Ltd.